chennai ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடைவிதிக்கும் அவசர சட்டம் -அமைச்சரவை முடிவு நமது நிருபர் ஜூன் 28, 2022 ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு முழுமையாக தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.